About Us

உதயம் மக்கள் சேவை மையம்

UDHAYAM MAKKAL SEVAI MAIYAM

 

சுதந்திர போராட்ட தியாகி திலக் சாஸ்திரியின் மகள் லஷ்மி ராஜாராம் நடத்தி வரும் சேவை மையம் இது.

தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு பல வகையில் உதவிகள் செய்து வந்த லஷ்மி இப்போது அதை ஒரு அமைப்பின் பெயரில் செய்கிறார்.

திருவொற்றியூர் அலுவலகம் கொண்டுள்ள உதயம் மக்கள் சேவை மையம் சேவை மனம் கொண்ட பலரின் உதவியோடும் ஆதரவோடும் தன் சேவைப் பாதையில் பயணிக்கிறது.

 

UDAYAM MAKKAL SEVAI MAIYAM

Old No.181/5, New No: 417, T.H.Road,
(Opp. Municiapl Office)
Tiruvottiyur, Chennai – 600 019.
Tel : +91 2599 0367

Email: umsm19@gmail.com

%d bloggers like this: