முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு இல.கணேசன்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு இல.கணேசன்
18-12-2018 அன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு இல.கணேசன் அவர்களை மரியாதை நிமித்தமாக "உதயம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனர்/தலைவி", சுதந்திர போராட்ட தியாகியின் மகளுமான திருமதி Dr லக்ஷ்மி ராஜாராம் அவர்கள் நேரில் சந்தித்து மரியாதை செலுத்திய போது எடுத்தது.